ரெட்டி மகளின் திருமணத்தில் குத்தாட்டம்! வசமாக மாட்டிக் கொண்ட பிரபல நடிகை

Report Print Printha in கிசுகிசு

சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ. 650 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக பெங்களூரில் நடைபெற்றது.

சுரங்க ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் தான் ரெட்டி. இவர் தனது மகளின் திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்களை அழைத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடனமாடிய ராகுல் ப்ரீத் சிங் நடனமாடினார், இவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

பின் ரெட்டி மகளின் திருமணம் முடிந்ததும், அவரின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத்துக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள ராகுல் பரீத் சிங் தரப்பு, வருமானவரித்துறையினரிடம் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments