இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்? பதிலடி கொடுத்த குஷ்பு

Report Print Fathima Fathima in கிசுகிசு

பிரபல தனுஷ் யாருடைய மகன் என்பது குறித்து குஷ்பு நடத்தும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்றும், தனக்கு 1994ம் ஆண்டிலிருந்தே தெரியும் எனவும் குஷ்பு கூறினார்.

ஆனால் சிவகங்கை தம்பதியினரோ தனுஷ் தங்களுடைய மகன் என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக வாதிட்டனர்.

இந்நிலையில் டுவிட்டரில் நபர் ஒருவர் குஷ்புவிடம் கேள்வி கேட்ட, அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments