திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற ஆசை: ஸ்ருதிஹாசன்

Report Print Fathima Fathima in கிசுகிசு

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அதிரடி கருத்தொன்றை கூறியுள்ளார்.

அதாவது, திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாராம்.

இதைப்பற்றி யார் என்ன கருத்து சொன்னாலும் கவலையில்லை என குறிப்பிட்டுள்ள ஸ்ருதிஹாசன், காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என கூறிவருகிறாராம்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments