இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கி போடாதீர்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகளை போல பப்பாளி விதையிலும் ஏராளமான அற்புத பலன்கள் நிறைந்துள்ளது.

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதில் தினமும் 1/2 ஸ்பூன் அளவு சாப்பிடலாம் அல்லது பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம்.

பப்பாளி விதையின் நன்மைகள்
  • எலுமிச்சை ஜூஸில் 1/2 ஸ்பூன் பப்பாளி விதை பொடியை கலந்து 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் சிரோசிஸ் நோய் குணமாகும்.
  • பப்பாளி விதைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
  • ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு போன்ற நோய்களை குணமாக்க உதவுகிறது.
  • டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும்.
  • தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.
  • பப்பாளி விதையினால் செய்த பொடி ஒரு இயற்கை கர்ப்பத்தடை மருந்தாகும் என்று அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்