ஈரல் கோளாறுகளில் இருந்து விடுபட இதை பின்பற்றினால் போதும்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

ஈரல் தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் 3 தொடக்கம் 5 கப் தேநீர் அருந்துவதன் ஊடாக ஈரல் கோளாறுகள் குறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அல்ஹகோல் உள்ளெடுத்தலால் உண்டாகும் நோய்கள் மற்றும் ஈரல் அழற்சி போன்றவற்றினையும் தேநீர் அருந்துவதால் குறைக்க முடியும்.

இவ்வாறு தொடர்ச்சியாக தேநீர் அருந்துவதனால் ஈரல் கோளாறுகள் 40 சதவீதம் வரை குணமடைவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்