ஒருநாளைக்கு 3 வாழைப்பழத்திற்கு மேல் சாப்பிடாதீங்க: குறிப்பாக இவர்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
458Shares
458Shares
lankasrimarket.com

வாழைப்பழம் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களை கொண்டது, அதனால் தினமும் அதிகபட்சம் 2-3 வாழைப்பழம் சாப்பிடலாம்.

ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

யாரெல்லாம் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது?
  • நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அளவுக்கு மீறி வாழைப்பழம் சாப்பிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
  • உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, கலோரி ஆகியவை கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.
  • ஒவ்வாமைபிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், வாழைப்பழத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் அதில் உள்ள பொட்டாசியம் இதய நோய் பாதிப்புகளை அதிகரிக்க செய்யும்.
  • தலைவலிபிரச்சனையால் சிரமப்படுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது உகந்ததல்ல. ஏனெனில் அதில் இருக்கும் தையமின் தலைவலியை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்