சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து இருக்கா? கட்டாயம் பாருங்கள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும் என்பது பழமொழியாகும். இதை போல தான் சீரகம் பல நோய்களை குணப்படுத்தும் மருந்து என்பது அனைவருக்குமே தெரிந்ததே.

சீரகத்தை அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், அது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி விடுகின்றதாம்.

நமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி இந்த காணொளி மூலம் பார்ப்போம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்