ஒரே ஒரு ஜஸ்கட்டியை கழுத்திற்கு பின் 20 நிமிடங்கள் வைங்க... அற்புதம் நடக்கும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதற்கு ஃபெங் ஃபூ என்று பெயர்.

இதில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

வாரக்கணக்கில் நமது பிரிஜ்ஜில் இருக்கும் ஜஸ்கட்டியை எடுத்து நமது தலையும் கழுத்தும் இணையும் ஒரு புள்ளியில் 20 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.

இது சீனா வைத்தியத்தில் பிரபலமான அக்குபிரஷர் முறையே ஆகும்.

உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் இதோ,

  • ஜஸ்கட்டி நமது உடலுக்கு என்டார்பின் என்ற ரசாயனத்தை தரும். இதனால் நமக்கு உற்சாகம், சந்தோஷம்,அமைதி கிடைக்கும்.
  • தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைத்தால், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
  • கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து, இருந்தால், சளித் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
  • உடல் ரீதியான வலி மூட்டுவலி, இதயநோய்கள் போய்விடும்.
  • கழுத்திற்கு பின் ஐஸ்கட்டியை வைப்பதால் முதுகு தண்டு பிரச்சினைகள் தீரும்.
  • தைராயிடு சுரப்பி குறைபாடு தீரும்.
  • கழுத்திற்கு பின் ஐஸ்கட்டியை வைப்பதால் ஆஸ்துமா நோய் தீரும்.
  • அதிக எடையும் குறைந்தும், குறைந்த எடையும் கூடும்.
  • கழுத்திற்கு பின் ஐஸ்கட்டியை வைப்பதால் மூலம் மன உளைச்சல், ஆழ் மன கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்து விடும்.

இது நோய் தீர்க்கும் மருந்தல்ல உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்