4 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தினமும் இதை ஒரு டம்ளர் குடிங்க

Report Print Jayapradha in ஆரோக்கியம்
539Shares
539Shares
lankasrimarket.com

உடல் எடையைக் குறைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். மேலும் இத்தகைய பிரச்சனைக்குக் தீர்வு தரும் இந்த பானத்தைக் தினமும் குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறைந்து உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தை காணலாம்.

தேவையான பொருட்கள்
  • தண்ணீர் – 8 டம்ளர்
  • துருவிய இஞ்சி – 1
  • தோல் நீக்கபட்ட வெள்ளரிக்காய் – 1 டேபிள் ஸ்பூன்
  • துண்டுகளாக்கப்பட்ட எலுமிச்சை – 1
  • புதினா இலைகள் – 12

செய்முறை
  • இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.
  • முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்