வெறும் வயிற்றில் பூண்டுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க..14 வகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

மனிதனை உயிரை பறிக்கும் கொடிய நோய்களில் புற்றுநோய் உள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று இந்த கொடிய நோயினால் இறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில் 14 வகையான புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் பூண்டிற்கு உள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

பூண்டில் உள்ள allicin என்கிற முக்கிய மூல பொருள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்கின்றது இதனால் தான் நமது உடல் 14 வகையான புற்றுநோய்களை எதிர்த்து நிற்கிறது.

பூண்டினை தேனுடன் கலந்து சாப்பிடும் போது இரு மடங்காக சக்தி அதிகரிக்கின்றது. தற்போது இந்த கலவையை கீழே கூறும் செய்முறையின்படி தயாரித்து சாப்பிடலாம். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.

தேவையான பொருட்கள்

  • கண்ணாடி ஜாடி 1
  • பூண்டு 20 பற்கள்
  • தேன் தேவையான அளவு

தயாரிப்பு முறை

ஒரு கண்ணாடி ஜாடியில் பூண்டு பற்களை நறுக்கி போட்டு கொள்ளவும்.

அதன்பின் இவை மூழ்கும் அளவிற்கு தேனை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும்.

ஒரு வாரம் இதனை ஊற வைத்து பின்னர் இதனை சாப்பிடவும்.

இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

இவ்வாறு சாப்பிடுவதனால் 14 வகையான புற்றுநோயை மட்டுமின்றி மேலும் பல முக்கிய நன்மைகளை இந்த பூண்டு தரவல்லது.

குறிப்பாக நமது உடலில் ஏற்படுகின்ற நோய் தொற்றுகளையும் இந்த பூண்டு விரட்டி அடிக்கவல்லது.

HIV-1 தொற்றுகள், தொண்டையில் ஏற்பட கூடிய தொற்றுகள், வைரஸ் தொற்றுகள் போன்ற பலவற்றை அழிக்க கூடிய வல்லமை இதற்குண்டு.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்