சர்க்கரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா? அப்போ இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலரின் உயிரை குடிக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் சர்க்கரைநோய் சொல்கிறோம்.

இதற்காக வாழ்நாள் முழுவது மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை அதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸைக் குடித்து வந்தால், நிச்சயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • வாழைப்பழம் - 5
  • ஆப்பிள் - 2
  • கிவி - 2
  • கேல் - 1 கையளவு
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.

நீங்களும் இந்த டயட்டை பின்பற்ற நினைத்தால், இந்த ஜூஸ் உடன் நாள் முழுவதும் நற்பதமான பழங்கள் மற்றும் ஃபுரூட் சாலட், டூனா மீன் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers