கால் எலும்புகள் வலிமை பெற வேண்டுமா? ஆல்கஹாஸை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வயது அதிகரிக்கும் போது, கால்கள் வலிமையை இழக்க ஆரம்பித்து, பலவீனமாகும். இதனால் நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் சில சமயங்களில் அவதிப்படுவதுண்டு.

அதிலும் முக்கியமாக எலும்பு சம்பந்தப்பட்ட பல நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு, மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவோம்.

இதற்காக நாம் அன்றாடம் வைத்தியசாலை சென்று மருந்துகள் அதிகம் குடிப்பதுண்டு. இதற்கு கால்களின் வலிமையை அதிகரிக்க நினைத்தால் மற்றும் கால்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க நினைத்தால், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்தினை குடிங்க. தற்போது இது எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ஆல்கஹால் - 300 மிலி
  • அயோடின்/உப்பு - 100 மிலி
  • ஆஸ்பிரின் மாத்திரை - 10

தயாரிக்கும் முறை

முதலில் ஆல்கஹால் மற்றும் அயோடினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் ஆஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து சேர்த்து நன்கு கலந்து, வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் வைத்து 21 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.

21 நாட்கள் கழித்து, இந்த கலவையை வலியுள்ள மூட்டுக்களில் தடவ வேண்டும்.

இப்படி 21 நாட்கள் தடவி வந்தால், மூட்டு வலி காணாமல் போகும். முக்கியமாக இந்த கலவையை முதுகு வலி, தசை வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்