கால் பெருவிரலுக்கு கீழே இப்படி வீக்கம் உள்ளதா? இந்த அற்புத பானத்தை மட்டும் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

கால் பெருவிரல் வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் அவ்விடத்தில் உப்பு தேங்கியிருப்பதால் தான் என்று சொல்லப்படுகின்றது.

கால் பெருவிரலில் உள்ள வீக்கத்தைப் போக்க வேண்டுமானால், முதலில் உடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.

அந்தவகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் அற்புத பானம் உடலை சுத்தம் செய்து, உடலில் இருந்து உப்புக்களை வெளியேற்றும் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பொடித்த பிரியாணி இலை - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 300 மிலி
செய்முறை

நீரில் பிரியாணி இலையைப் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, நாள் முழுவதும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் இந்நீரைத் தயாரித்து, மறுநாள் பருக வேண்டும். பின் 7 நாட்கள் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.

இந்த சிகிச்சையின் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடலில் உள்ள உப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்