கிட்னியில் அதிக அழுக்குகள் படிய ஆரம்பித்துவிட்டதா? இந்த 9 மூலிகைகள் சாப்பிட்டாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியத்தை நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது.

கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் ஜீரண மண்டலம் பாதிப்படைந்த, உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல உடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அதுமட்டுமின்றி தேவையற்ற, சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவு பொருட்களை சாப்பிடுவதால் கிட்னியில் அதிக அழுக்குகள் படிய ஆரம்பித்துவிடும்.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளை சாப்பிட்டாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • உங்கள் கிட்னியில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்த கூடியது. மஞ்சள் கிட்னியில் கற்கள் சேர விடாமல் காக்கும்.
  • கிட்னியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் அதையும் குணப்படுத்தும் மருத்துவ குணம் உடையது. அத்துடன் கிட்னியில் சேரும் அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்யவும் பூண்டு உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் பாக்டீரியாக்களை அழித்து கிட்னியில் ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.
  • நச்சு பொருட்கள் கிட்னியில் சேருவதை சுத்தம் செய்து இலகுவாக செயல்பட ஆரம்பிக்கும். இந்த செலரி அஜீரண பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
  • வோக்கோசுவை தினமும் 1 டீஸ்பூன் வோக்கோசுவை நசுக்கி அதனை சுடு தண்ணீரில் கொதிக்கவிட்டு டீ போன்று சாப்பிட்டு வந்தால் கிட்னியை நன்கு சுத்தம் செய்துவிடும். அத்துடன் பாக்டீரியா,பூஞ்சை போன்ற எல்லா வகை கிருமிகளையும் அழிக்கும். சிறுநீர் நன்றாக வெளியேறவும், நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இது பயன்படுகிறது.
  • டான்டேலியன் வேரை சுடு நீரில் போட்டு குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீர் கடுப்பு போன்றவற்றையும் விரைவில் குணப்படுத்தும்.
  • சீமை சாமந்தியில் பூவை கொண்டு டீ தயாரித்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் கிட்னி சார்ந்த எந்த நோய்யும் வராது.
  • பூனைக்காஞ்சொறிச் கிட்னியில் ஏற்படும் கற்களையும் இது கரைக்க வல்லது. கிட்னி சம்பந்தமான பிரச்சனைகளை இது எளிதில் குணப்படுத்துகிறது. மேலும், இதனை டீ போன்றும் அருந்தலாம்.
  • பசில் இலையின் சாறுகளை குடித்து வந்தால் கிட்னியில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த முடியும். அத்துடன் சீறுநீர் பாதையை சீராக வைக்க இந்த இலைகள் உதவுகிறது. கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers