மாதுளம் பழம் அதன் சிறப்புகள் தெரியுமா...? தெரிந்து கொள்ளுங்கள்...

Report Print Abisha in ஆரோக்கியம்

மாதுளை பழம் நல்ல ஆரோக்கியம் தரும் பழங்களில் ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அது எந்தெந்த நோய்களுக்கு தீர்வு என்று தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

  • ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.
  • ரத்த குழாய் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.
  • ஆக்ஸிஜன் கூடுதலாகச் கிடைக்கின்றது.
  • கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்துகின்றது.
  • வீக்கம், மூட்டுக்களில் வீக்கம் இவற்றினைத் தவிர்க்கின்றது.
  • இதயத்தை பாதுகாக்கின்றது.
  • ப்ராஸ்டிரேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
  • ஞாபக சக்தியினைக் கூட்டுகின்றது.
  • ரத்தக் கொதிப்பினைக் குறைக்கின்றது.
  • ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers