ஒரே மாதத்தில் அடிவயிற்று கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த அற்புத பானம் ஒன்றே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று அடிவயிற்று கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு கொண்டு வருகின்றன.

இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. இதனை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலமும் எளிதில் தொப்பை குறைக்க முடியும்.

அந்தவகையில் செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இளநீர் கொண்டு செய்யப்படும் பானம் முதல் இடத்தில் உள்ளது. இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது.

தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • இளநீர் 1 கப்
  • அண்ணாச்சி 1/2 கப்
  • கருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்
  • சிறிது உப்பு
செய்முறை

முதலில் அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும்.

இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்