பெண்களே இந்த 7 தவறுகள் தான் உங்கள் மார்பளவில் பாதிப்புகள் உண்டாகின்றதாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பெண்களின் உடலில் மிக முக்கியமான பாகம் மார்பகம் ஆகும்.

இருப்பினும் சில பெண்கள் தங்களை அறியாமல் செய்யும் சிறு தவறுகள், சில தீய தாக்கங்கள் மார்பகத்திற்கு பெரும் பாதிப்பை உண்டாகி விடுகின்றது.

தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் அவர்களது மார்பளவில் தாக்கம் உண்டாக காரணிகள் பல இருக்கின்றன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • மார்பகத்தில் துளையிட்டு வளையம் மாட்டிக் கொள்வதனால் மார்பக பகுதியில் நிணநீர் முனைகள் மிக அருகாமையில் இருக்கும். துளையிடுதல் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • உடற்பயிற்சியின் போது பயன்படுத்தும் உள்ளாடை இல்லாமல் சாதாரண உள்ளாடை அணிந்து விளையாட்டில் ஈடுபடுதல் மார்பக அளவில் மற்றும் மார்பக வடிவில் தாக்கம் உண்டாக்கலாம்.
  • வயிறு தரையில் படும்படி குப்புறப்படுத்து உறங்குவது மார்க்க அளவில் மற்றும் வடிவில் தாக்கம் ஏற்படுத்தலாம்.
  • மார்பக பகுதி சருமம் மிகவும் சென்ஸிடிவானது. இப்பகுதியில் அதிகம் வெயில் படாதபடி உடை அணியவது அவசியமாகும். அல்லது மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்
  • சிலிகான் பந்துகள் கொண்டு தங்கள் மார்பக அளவை பெரிதுப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்கள் பல வகைகளில் ஆரோக்கியத்தில் சீர்கேடுகள் வரவழைக்கும்.
  • பல பெண்கள் மார்பகத்தை எடுப்பாக தெரிய வேண்டும், மார்பகங்கள் தொங்கிவிடக் கூடாது என இறுக்கமான உள்ளாடை அணிவதுண்டு. இதனால் காலப்போக்கில் அவர்களுக்கு மார்பக பகுதி இரத்த நாளங்களில் தீய தாக்கம் உண்டாகும்.
  • மார்பக பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்ற Tweezers முறையை பயன்படுத்துதல் தவறு. இது சேதம் உண்டாக காரணமாக அமைகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்