நல்ல தூக்க வேண்டுமா? அப்போ கண்டிப்பா இதெல்லாம் குடிக்காதீங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

காபி, டீ மற்றும் சாக்லேட் போன்ற பானங்கள் சுவையாக இருக்கும். ஆனால்

தற்போது இருக்கக்கூடிய பரபரப்பான சூழலில் சரியான நேரத்திற்கு சாப்பிடவோ, தூங்குகவோ முடிவதில்லை.

அதனால் அடிக்கடி காபி, டீ போன்றவற்றை குடிக்கிறோம். இதுபோன்ற பானங்களில் கபைன் அதிகமாக இருக்கிறது.

கபைன் நிறைந்த பானங்களை குடிக்காது விட்டாலே தினமும் ஆழந்த உறக்கத்தை பெறலாம்.

இரவு நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பானங்கள்

  • காபி
  • டீ
  • சாக்லேட் மில்க்‌ஷேக்
  • சோடா
  • குளிர் பானங்கள்
  • மதுபானம்

தூக்கம் தடைப்படும் கபைன் நிறைந்த உணவுகள் தவிர்க்க வேண்டும். ஆனால் கபைன் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மேலும் இந்த உணவுகள் இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இரவு தூங்கப்போகும் முன் பால் குடிப்பதே சிறந்தது. பாலில் ட்ரிப்டோபான் இருப்பதால் மூளை செயல்பாட்டை ஆற்றுப்படுத்தி நல்ல தூக்கத்தை

உண்டாக்குகிறது. எனவே பால் துாங்குவதற்கு முன் பால் குடிப்பதே சிறந்தது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers