வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரிக்க வேண்டுமா? இதை மட்டும் செய்துபாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆமணக்கு எண்ணெய் நமக்கு பல வகையான சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

ஆமணக்கு எண்ணெய் பல்வேறு உடல் பிரச்சினைகளை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, எடை இழப்பு மாத்திரைகள் அல்லது அதிக கட்டுப்பாடான உணவுகளை தவிர்த்து ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளும் பொது 2 வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை இழக்க வாய்ப்புண்டு.

அந்தவகையில் வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரிக்க நீங்கள் இந்த எண்ணெய்யை தடவலாம். அதற்கு கீழ்கண்ட முறைகளை பின்பற்றி வயிற்று கொழுப்பை கட்டுக்குள் வைக்கலாம்.

தேவையானவை
  • 3 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
  • பிளாஸ்டிக் உறை
  • சூடான தண்ணீர் பை
  • உங்கள் வயிற்றை மூடிக்கொள்வதற்கு ஒரு துண்டு
  • முறுக்கப்பட்ட துண்டு
செய்முறை

முதலில் தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும், சுருட்டப்பட்ட துண்டு கொண்டு உங்கள் முதுகை வசதியாக சாய்த்துக் கொள்ளவும்

உங்கள் விரல் நுனியில் ஆமணக்கு எண்ணெயை தொட்டுக்கொண்டு, ஒரு வட்ட இயக்கத்தில் உங்கள் வயிற்றில் அதை தடவிவிடவும். 10 நிமிடங்களுக்கு இது போன்று நன்றாக மசாஜ் செய்யவும்.

இப்போது, மற்ற துண்டு கொண்டு வயிறு பாகத்தை மூடி அதன் மேல் பிளாஸ்டிக் பை கொண்டு மூடி வைக்கவும்.

இறுதியாக, பிளாஸ்டிக் பையின் உள் சூடான தண்ணீர் வைத்திருங்கள்.

10 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும் பின் பை மற்றும் துண்டை நீக்கலாம் 6. விரும்பிய முடிவுகளைப் பார்க்க வழக்கமான இதை செய்யுங்கள்.

இது கர்ப்பம், அதிக உணவு சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஏற்படும் கொழுப்பை மற்றும் தொப்பையை தீர்க்க உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்