நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக்கொள்கிறோம்.

இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.

நுரையீரலில் உண்டாக கூடிய சளியானது பல்வேறு மோசமான மாற்றங்களை நேரடியாக ஏற்படுத்தும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்புகளையும் பாதித்து விடும்.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்