இன்று உடல் எடையை குறைக்க பலரும் கஷ்டப்பட்டு வருகின்றன.
அதிலும் இன்றைய கால ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொப்பை குறைப்பது என்பது கடினமான செயலாகும். இதற்காக பலரும் கடின உடற்பயிற்சி, டயட்டுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றது.
தொப்பையை குறைக்கக உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.
அதில் இஞ்சி தொப்பை குறைக்க மிக சிறந்த பொருளாகும்.
அந்தவகையில் இஞ்சியை கொண்டு தொப்பையை எப்படி குறைக்கலாம் என கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.