ஆணுறையின் பயன்களும், செய்யக்கூடாதவையும்!

Report Print Abisha in ஆரோக்கியம்

ஆணுறை பயன்பாடுகள் பற்றியும், அதில் நீங்கள் செய்யக்கூடாதவையும் பற்றிய தகவல்கள்

பயன்கள்

  • ஆணுறை கருத்தரிப்பதை 100 சதவிகிதம் தடுக்காது, ஆனால் அது கருத்தரிப்பதை தடுக்க பக்கவிளைவில்லாத பயனாக உள்ளது.
  • பால்வினை நோய்கள் வராமல் தடுக்க ஆணுறை பயன்படும். ஆனால், அது அந்த ஆணுறையின் தரத்தை பொறுத்துமட்மே பாதுகாப்பாக இருப்பும்
  • உடலுறவின்போது அனைவருக்கும் எல்லா ஆணுறையும் பொருந்தது. எனவே அதை முறையாக தேர்தெடுத்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆணுறை பயன்படுத்தும் போது செய்ய கூடாதவை

  • ஆணுறையை சூடான இடத்தில் சேமிக்க கூடாது
  • திகதி கடந்த ஆணுறை பயன்படுத்த கூடாது
  • உங்கள் நகங்கள் பற்கள் போன்றவையால் ஆணுறை கவர் பிரிக்க கூடாது
  • ஆணுறுப்பில் போடுவதற்கு முன்பு கான்டமை அவிழ்க்க கூடாது.
  • எண்ணை, வாசிலின், அழகு க்ரீம், உங்கள் எச்சல் போன்றவற்றை “லூப்ரிகன்ட்”ஆக உபயோகிக்க கூடாது.
  • லூப்ரிகன்டை ஆணுறுப்பின் மீது தடவ வேண்டாம். அது கான்டம் எளிதாக நழுவ வழி செய்யும்.
  • ஒரு ஆணுறையை ஒரு தடவைக்கு மேல் உபயோகிக்க கூடாது

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...