மாதவிடாய் கோளாறை போக்கும் அற்புத பழம்! அது என்ன தெரியுமா? உடனே படிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

செம்பழுப்பு நிறத்தோல் மற்றும் சற்று பெரிய கொட்டையுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட சிறு பழம் தான் இலந்தை பழம்.

இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது.

இழந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

மேலும் இப்பழத்தில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது.

இது அனைவருக்கும் சாப்பிட கூடிய ஒரு பழமாக உள்ளது. இது பல மருத்துவ நன்மைகளை உடலுக்கு அள்ளி தருகின்றது.

மேலும் இழந்தை பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்