கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த சீன முலிகை சூப்பை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

சீனாவில் தொடங்கி பல உயிரை காவு வாங்கி கொண்டு கொடூர நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரதான ஆன்டி-வைரல் மருந்துகளுடன், மூலிகைகளும் சீனாவில் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பாரம்பரிய சீன மருத்துவத்தில் மூலிகை மருந்து ஒன்று உள்ளது. தற்போது அது என்ன என்பதை பற்றி இங்க பார்ப்போம்.

சீன மூலிகை சூப்

'நுரையீரல் மற்றும் நச்சுத்தன்மையை நீக்கும் சூப்' என்று அழைக்கப்படும் சீன மூலிகை சூப் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த சூப்பில் எபிட்ரா, பட்டை, அதிமதுர வேர் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளது.

இதுவரை சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுள் 85% மக்கள் பிரதான ஆன்டி-வைரஸ் மருந்துகளுடன், மூலிகை மருந்துகளையும் எடுத்து வந்ததால் குணமாகியிருக்கலாம் என அறிக்கைகளும் கூறுகின்றன.

வேறு மருத்துவ மூலிகைகள்
  • தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சைவன்ப்ராஷ் சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுக்க உதவும் என்றும் கூறுகின்றனர்.
  • தினமும் இஞ்சி, புதினா, பட்டை அல்லது சோம்பு டீயைக் குடிப்பதும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க ஆயுர்வேத மூலிகையான அமிழ்தவள்ளியை உட்கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்