வெந்தயம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம். இது ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

இது பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்துள்ளது.

இருப்பினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப நாம் உணவில் சேர்த்து கொள்ளும் வெந்தயத்தை அதிக அளவு உண்டால் பலவிதமான தீமைகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் வெந்தயம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்