இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க... சோர்வை போக்கி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் மனப்படிப்பு இல்லாமல் இறுக்கத்துடனே பொழுதை தொடங்குகின்றார்.

எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும்.

காலையில் எழும்பும் போது அலுப்பாக இருக்கின்றது, உடம்பு வலியாக இருக்கின்றது என சொல்லுபவர்கள்தான் இன்று அதிகம்.

ஒரு மனிதனுக்கு 7-8 மணி நேர தூக்கம் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் இன்று பலர் சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை. இதுவும் உடல் சேர்வடைவதற்கு வழிவகுக்குகின்றது.

அதுமட்டுமின்றி ஆரோக்கியமான உணவுகளை உண்ணமால் இருப்பதும் உடலுக்கு சோர்வை தரும். இது நம்மை நாள் முழுவது எந்த வேலையையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.

எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதன் மூலம் உடல் சோர்வை போக்கலாம். அதற்கு நாம் என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்