தினமும் 8 வடிவ நடைப்பயிற்சியை செய்து பாருங்க... உங்க உடலில் நம்ப முடியாத மாற்றங்கள் நிகழுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஏனெனில் இன்றைய காலங்களில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதனால் தான் பலவகை நோய்களை நாம் வந்து எளிதில் தாக்கிவிடுகின்றது.

குறிப்பாக உடல் பருமன் பிரச்சினை. இன்று பலரும் நாளுக்கு நாள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றது.

ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் போதும் கூடிய சீக்கிரம் உடம்பை குறைத்து அழகான உடலை பெறலாம்.

அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகின்றது. பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.

அந்தவகையில் தற்போது இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? இதில் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்