தொர்ந்து 48 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் மட்டும் போதுமே!.. கண்ணாடியே தேவையில்லை

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும் முதல் பிரச்சனையே கண் தொடர்பானது தான்.

அதில் முக்கியமாக பார்வைக் கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும்போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல்,

கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும்.

இந்த பிரச்னைகளுக்கு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது.

சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

இந்நிலையில் கண்பார்வை குறைபாட்டை வீட்டிலேயே எளிய வைத்திய முறையின் மூலம் சரிசெய்யலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்