சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான்.

ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம் ஏன்? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை இந்த பதிவு விளக்குகின்றன.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, குடித்தால் உடலில் சத்துக்கள் ஒட்டாது என ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும், அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும், அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை.

உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்