வாயுத் தொல்லையால் சங்கடமா? ஒரே நாளில் அற்புதமான தீர்வு

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
5988Shares

வாயு என்றவுடனேயே அனைவரும் மூக்கை பிடித்துக் கொள்வோம்,

என்றைக்கு ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக உருமாறிவிட்டது வாயு பிரச்சனை.

இந்த வீடியோவில் வாயு ஏன் உருவாகிறது? அதை இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்