நெயில் பாலிஷ்ஷில் ஏற்படும் விளைவுகள்!

Report Print Nalini in ஆரோக்கியம்

நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்தும் 24 பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

அவர்களின் ஒவ்வொருவரின் உடலிலும் நெயில் பாலிஷில் காணப்படும் டிரிஃபில்பாஸ்பேட் என்ற பொருள் இருப்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராண்டட்ல வேணும்னா அளவுகள் வேறுபடும். அடுத்து பொதுவாவே நெயில் பாலிஷ் பளபளப்பான அரக்குதான்.

‘ஃபார்மல்டிஹைடு’க்கு இன்னொரு பெயர் கார்சினோஜென். நெயில் பாலிஷ் போட்ட உடனே உலர்ந்து போறதுக்கு இந்த மூலக்கூறுதான் பயன்படுது. இது அதீத ஆபத்தான நச்சு.

நகங்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த பெண்கள் ரசாயனங்களை வெளிப்படுத்தும் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இது ஒரு கரைப்பான். இது உங்கள் நகங்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது மற்றும் நெயில் பாலிஷ் கலரை பாதுகாக்கின்றன.

டோலுயீன் என்ற பொருள் மத்திய நரம்பு மற்றும் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் என்பது பலருக்கு தெரியாத உண்மையே.

நெயில் பாஷிஷால் ஏற்படும் விளைவுகள்

  • அதிலும் குறைந்த தரமான நெயில் பாலிஷைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளில் தலைவலி, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை அடங்குமாம்.
  • நெயில் பாலிஷ் வாசனை மத்திய நரம்பு மண்டலப் பிரச்னை முதல் கேன்சர் வரை கூட ஏற்படுத்தும்னு ஆய்வு முடிவு சொல்கிறது.
  • போதைப்பொருட்கள் பயன்படுத்தினா வரும் மறதி, குமட்டல், தலைவலி, தசைவலி, கைநடுக்கம், கருப்பை பிரச்னைகள். இதெல்லாம் நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் வரலாம்.
  • முடிந்தவரை பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுப் பிரச்னைகள், தோல் பிரச்னைகள் உள்ளவங்க நெயில் பாலிஷ் பயன்படுத்தவே கூடாது. அடுத்து ரிமூவரில் இருக்கும் அசிட்டோன் மற்றும் குளோரோபார்ம் நுரையீரல் பிரச்னைகளைக் கொண்டு வருமாம்.
  • ரொம்ப டார்க் நிறங்களைத் தவிர்த்துட்டு கொஞ்சம் லைட் கலர்களை அதிகமா பயன்படுத்தலாம். டார்க் கலர்கள்ல கெமிக்கல் அதிகமா இருக்கும். பாலிஷ் போட்டுக்கிட்டு சாப்பிடுவது, நகம் கடித்தல் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
  • அதே மாதிரி தினம் தினம் அசிட்டோன் போட்டு க்ளீன் பண்ணாம இருக்கணும். நல்ல பிராண்ட் அல்லது ஆர்கானிக் வகையாறாக்களை பரிசீலிக்கலாம். பளபளப்பு குறைவான பாலிஷ்களையும் தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.
  • நெயில் பாலிஷில் உடலைப் பாதிக்கும் மற்றொரு பொருள் ஃபார்மால்டிஹைடு. இது நிறமற்ற வாயு, இது எண்ணெயின் ஆயுளை அதிகரிக்குமாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், ஃபார்மால்டிஹைடுடன் தொடர்பு கொள்வது தோல் அழற்சி அல்லது ரசாயன தீக்காயங்களை ஏற்படுத்துகிறது.
  • மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், இது இதய தாள பிரச்சனைகள், வலிப்புத் தாக்கங்கள் மற்றும் புற்றுநோயைக் கூட ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

முக்கிய குறிப்பு

  • மருத்துவ வல்லுநர்கள் சுற்றுச்சூழலுக்கும் சருமத்திற்கும் நண்பனான நெயில் பாலிஷை மட்டும் பயன்படுத்த வலியுறுத்துகின்றார்கள்.
  • குறிப்பாக மலிவான விலையில் விற்கப்படும் நெயில் பாலிஷ்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்