மிளகு இதன் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலுக்கு மட்டுமல்லாது, மருத்துவத்திலும் இதன் பயன்பாடு எண்ணில் அடங்காதவையாக இருகின்றது.
மிளகு, சமையலுக்கு நல்ல மனத்தையும், சுவையையும் தருகின்றது.
“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்த மருத்துவ மொழி. ஏனெனில் மிளகிற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது.
அந்தவகையில் மிளகை எடுத்து கொள்வதன் கிடைக்கும் மருத்துவநன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.