உடல் எடையை குறைக்கும் தண்ணீர் டயட்! எப்படி தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
223Shares

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலருக்கும் பொதுவாக வழங்கப்படும் அறிவுரைகளில் ’அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பதும் ஒன்று.

ஏனெனில் ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினமாகும்.

எடை அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித டயட் முறைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதில் தண்ணீர் டயட் எளிய முறையில் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த டயட்டை எப்படி கடைபிடிக்கலாம் என்று கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்