மார்பகங்களின் அடியில் தோல் சிவந்து அரிப்பு எரிச்சல் தோல் நமைச்சல்கள் பல பேருக்கு ஏற்படும் .
இதன் மூலம் வீக்கம், எரிச்சல், அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதனால் பெண்கள் பலர் அசௌகரியத்தை அடைகின்றனர். இதற்கு என்ன காரணம்? தீர்வு என்பதை பற்றி பார்ப்போம்.