மலத்தை அடக்குவதால் செரிமான மண்டலம் மன நிம்மதி பாதிக்கப்படுமா? மருத்துவர் கூறும் விளக்கம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடைபெறும் செயல்.

அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தால் பலரும் அதை அடக்கி வைத்து கொள்வார்கள்.

அதை வெளியேற்றாமல் உள்ளேயே அடக்கி வைக்கும் போது நம் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகும்.

ஏனெனில் மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி மலம் கழித்தலை அடக்கினால் உடலுக்கு பல கெடுதல்கள் ஏற்படுத்துகின்றது.

அவற்றை தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது அவை என்ன என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்