உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான டயட்டை பின்பற்றலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares

இன்றைய காலத்தில் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான ஒரு வேலையாகும்.

ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே சரியான முறையில் டயட்டுகளை தொடர்ந்து பின்பற்றினால் உடல் எடையில் மாற்றத்தை காணலாம்.

அந்தவகையில் உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான டயட்டை பின்பற்றலாம் என்பதை கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்