புராணகாலத்தில் இப்படி தான் வரிகள் வசூலிக்கப்பட்டதா! ஆச்சரிய உண்மைகள்

Report Print Raju Raju in வரலாறு

புராணம் என்றால் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற மகாபாரதம் தான்!

தற்போது கருப்பு பண பிரச்சனைகள், வரி ஏய்ப்பு, வரி வசூலிப்பது போன்ற விடங்கள் நடைபெற்று வருவது போல அந்த காலத்திலேயே வரி சம்மந்தமான விடயங்கள் அரங்கேறியுள்ளது தெரியுமா?

மகாபாரதத்தில் பாண்டவர்களான பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கு பிறகு ஐந்தாவதாக யுதிஸ்த்திரா பிறந்தார்.

தங்கள் தம்பியின் பிறப்பை பெரிதாக கொண்டாட விரும்பிய நான்கு பாண்டவர்களும் அதற்கான வரி பணத்தை வசூல் செய்ய தங்கள் நாட்டை சுற்றியுள்ள பிராந்தியத்துக்கு போக முடிவு செய்தனர்.

அதன்படி அர்ஜூனன் வடக்கிலும், பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும், சகாதேவன் தெற்கிலும் இருக்கும் இடங்களுக்கும் சென்று வரி வசூல் செய்தார்கள்.

வரி கட்ட மாட்டேன் என்பவர்களிடம் பாண்டவர்கள் தங்கள் படை பலம் மூலம் வரி வசூல் வேட்டை நடத்தினார்கள்.

இலங்கையின் மன்னன் விபீஷனின் நட்பை பெரிதும் மதித்த சகாதேவன் அங்கு போகவில்லை.

அதுமட்டுமில்லாமல் இலங்கையில் அசூர குலமே அப்போது அதிக ஆட்சியில் இருந்ததால் அதையும் சமாளிக்க பாண்டவர்கள் சார்பில் கடோத்கஜன் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடோத்கஜன் பாண்டவர்களிடம் நட்பாக இருப்பதை பார்த்து சந்தோஷமடைந்த விபீஷன் அவரிடம் வரியை செலுத்தியதோடு, பல பரிசு பொருட்களை தந்து அனுப்பியதாக வரலாறுகள் கூறுகின்றது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்