1000 சிவலிங்கம்.. ஆறு வற்றும் போது தான் தெரியுமாம்: மிரளவைக்கும் மர்மம்

Report Print Printha in வரலாறு

கர்நாடக மாநிலத்தில் சீர்சி என்ற ஊரிலிருந்து 17 கிமீ தொலைவில் ஒரு கிராமத்தில் சால்மலா என்ற ஆறு அமைந்துள்ளது.

இந்த சால்மலா ஆற்றில் ஆயிரம் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சஹஸ்கர ஷேத்திரம் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

இந்த ஆற்றில் சிவலிங்கம் மட்டுமில்லாமல் ராமர், லட்சுமி, பிரம்மன் போன்ற சுவாமி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆற்றில் இந்த சிலைகள் இருப்பதால், இயற்கையே அபிசேகம் செய்வது போன்ற காட்சி மிகவும் அதிசய நிகழ்வாக கருதப்படுகிறதாம்.

ஆனால் சால்மலா ஆற்றில் ஏன் இவ்வளவு சிலைகள் அமைக்கப்படுள்ளது என்பதற்கான வரலாற்று உண்மைகள் மட்டும் மர்மமாகவே உள்ளதாம்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments