கிருஷ்ணன் ராதையின் ரொமான்டிக் இடம் இதுதானாம்.. அதன் மதிப்பு 300 கோடியாம்!

Report Print Printha in வரலாறு
668Shares
668Shares
lankasrimarket.com

உலகின் மிக உயரமான கோயில் என்ற பெருமைக்கு உட்பட்ட பிருந்தாவன சந்திரோதய கோயில் எனும் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவில் மதுரா நகருக்கு அருகில் விருந்தாவன் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மதிப்பு 300 கோடி ஆகும்.

5 ஏக்கரில் உள்ள இந்த கோயில் 700 அடி உயரம் கொண்டுள்ளது. அதாவது 213 மீட்டர் உயரம் உள்ள 700 மாடிகளை கொண்ட கட்டிடமாக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்து கோவிலாக கருதப்படும் இந்த கோவிலை வருடம் முழுவதும் விழாக்கள் நடத்தி கொண்டாடுவதில் பல திட்டமிடப்பட்டுள்ளது.

பிருந்தாவன சந்திரோதய கோவிலின் சிறப்புகள் என்ன?

பிருந்தாவன கோவிலில் ஹெலிகாப்டர்கள் வந்து இறங்குவதற்கு வசதியாக இருக்க ஹெலிபேட் தளமும், வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று 12 ஏக்கர் நிலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலுக்குள் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதுடன், கிருஷ்ணா தொடர்புடைய பொருள்கள் சேர்த்து வைத்து அதற்கென்று ஒரு அருங்காட்சியகமும் அமைத்துள்ளனர்.

மேலும் இங்குள்ள அனைத்து இடங்களையும் தொலைநோக்கி மூலமாக பார்த்து ரசிக்கவும் வசதிகள் உள்ளதுடன், குழந்தைகள் அதிகம் விரும்பும் தீம் பார்க் கூட மிகுந்த வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments