உலக வரலாற்றில் மிக கொடுமையான தொற்று ஸ்பானிஷ் ப்ளூ

Report Print Fathima Fathima in வரலாறு

ஸ்பானிஷ் ஃப்ளு, சார்ஸ், மெர்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மனித குலத்தை உலுக்கி சென்று இருக்கின்றன.

1918ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகை புரட்டிப்போட்டது. இது உலக வரலாற்றில் மிக கொடூரமான தொற்றாக கருதப்படுகிறது.

பறவை இன வழிதோன்றலின் மரபணுவை கொண்ட இந்த வைரஸால் ஏற்பட்ட தொற்று 50 கோடி மக்களை பாதித்தது.

5 கோடி பேரின் உயிரை குடித்தது. உலக மக்கள் தொகையில் 3ல் ஒரு பகுதியினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு,

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்