காமராசரை மக்கள் கொண்டாடுவது ஏன்? ஒரு பச்சை தமிழனின் கதை இது

Report Print Fathima Fathima in வரலாறு
194Shares

வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் கர்மவீரர் காமராசர், இன்று அவரது 118வது பிறந்தநாள்.

கடந்த 1903ம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தார்.

”காமாட்சி” எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பித்தில் இவருக்கு சூட்டப்பட்டது, அவரின் தாய் செல்லமாக “ராசா” என அழைப்பதுண்டு.

பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே “காமராசர்” என்றானது, தமிழகத்தின் மூன்றாவது முதல்வரும், கருப்பு காந்தி என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர்.

தமிழ் சமுதாயத்தை தொலை நோக்குப் பார்வையுடன் பார்த்து, கல்வி அறிவை கொடுத்து சென்றவர்.

குழந்தைகள் படிப்பதற்கு அவர் போட்ட விதைதான் இன்று தமிழகத்தில் கல்வி சதவீத வளர்ச்சிக்கு காரணம் என்றுகூட கூறலாம்.

அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராசர்.

இவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு,

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்