வீட்டில் எத்தனை கதவு இருந்தால் அதிர்ஷ்டம்?

Report Print Printha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது.

எனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ!

வீட்டுக்கதவு எண்ணிக்கையின் பலன்கள் என்ன?
  • இரண்டு கதவுகள் - நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • மூன்று கதவுகள் - எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • நான்கு கதவுகள் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • ஐந்து கதவுகள் - அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும்.
  • ஆறு கதவுகள் - புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • ஏழு கதவுகள் - ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • எட்டு கதவுகள் - வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
  • ஒன்பது கதவுகள் - நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
  • பத்து கதவுகள் - பணமும் பொருளும் வீடு தேடி வரும்.
குறிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments