எந்த திசையில் பணப்பெட்டியை வைத்தால் பணக்கஷ்டம் வரும்?

Report Print Printha in வீடு - தோட்டம்
312Shares
312Shares
ibctamil.com

நம் வீட்டில் உள்ள பணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் நல்லது என்றும் எந்த திசையில் வைத்தால் பணக்கஷ்டம் வரும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவதை பார்க்கலாம்.

பணப்பெட்டி வைக்கும் திசையின் பலன்கள்?

  • பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் லாக்கரை வீட்டில் தெற்கு திசையை நோக்கி வைத்தால் அந்த பணப் பெட்டியில் வைக்கும் பணம் எப்போதும் தங்காது.

  • வட கிழக்கு திசையை நோக்கி பணம் உள்ள பெட்டியை வைத்தால், செலவுகள் அதிகரித்து, வீட்டில் உள்ள செல்வம் குறையும்.

  • தென் கிழக்கு திசையில் பணம் உள்ள பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்டது போல பணம் அனைத்தும் நம் கைவிட்டு போய்விடும்.

பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

பணம் வைக்கும் பெட்டி அல்லது லாக்கரை நம் வீட்டின் வடக்கு திசை அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்