பணம் பல மடங்காக அதிகரிக்கும் ரகசியம்: விரைவில் பலன் கிடைக்குமாம்

Report Print Printha in வீடு - தோட்டம்
1174Shares
1174Shares
ibctamil.com

நம் வீட்டில் உள்ள செல்வம், பண வரவு பல மடங்கு அதிகரிக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

பண வரவை பல மடங்காக அதிகரிக்கும் பரிகார ரகசியம்?

ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது முனை உடையாத பச்சரிசியை போட்டு அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

மேலும் அந்த நாணயத்தின் மீது சிறிது போட்டு இரண்டு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

அதன் பின் அரிசி போட்டு ஐந்து ரூபாய் நாணயம் என்று அந்த கண்ணாடி பாட்டில் நிறையும் வரை அரிசி மற்றும் நாணயத்தை வைத்து அந்த பாட்டிலை மூட வேண்டும்.

பின் அந்த பாட்டிலின் மூடியில் சிறிய அளவில் ஆறு துளைகள் இட வேண்டும். அதன் பின் அந்த பாட்டிலை தினசரி நம் கண்களில் படுமாறு உள்ள பூஜை அறை போன்ற இடத்தில் வைத்து விட வேண்டும்.

மாதம் ஒரு முறை அந்த பாட்டிலில் உள்ள அரிசியை பறவைகளுக்கு போட்டு வேறு அரிசியை மாற்றி, அதே நாணயங்களை வைக்க வேண்டும்.

இவ்வாறு வைப்பதால், பிரபஞ்ச சக்தி மூலம் தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி உண்டாகும். இந்த சூட்சும பரிகாரம் மிக விரைவில் பலன் தரக்கூடியதால், உங்க வீட்டில் பண வரவு பலமடங்கு அதிகரிக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்