பணப் பெட்டியில் இந்த பொருட்களை வைத்திடுங்கள்: செல்வம் கொட்டுமாம்

Report Print Printha in வீடு - தோட்டம்
592Shares
592Shares
ibctamil.com

நம் வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் சில பொருட்களை வைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அவ்வாறு செய்தால் பணவரவு அதிகரிக்குமாம்.

பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டியவை?
  • முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிறு, மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகிய அனைத்தையும் வெள்ளிக் கிழமையில் காலை சூரியன் உதியத்தின் போது வைத்தால் பணவரவு அதிகரிக்கும்.
  • படுக்கை அறையில் கண்ணாடியை வைக்க கூடாது. ஏனெனில் அது மூன்றாம் மனிதனின் குறியீடு ஆகும். ஒருவேளை இருந்தால் அதை மூடி வைத்து விட வேண்டும்.
  • சிறிது கல் உப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு கழிவறையில் வைக்க வேண்டும். அதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும். ஆனால் அந்த உப்பை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்.
  • வீட்டின் வாசல்படி அல்லது வீட்டின் முன் புறத்தில் நீரை தேங்க விடக் கூடாது. ஒருவேளை தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசல் கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரைந்து வைக்கலாம். இதனால் நோய் பாதிப்புகள் வராது.
  • கோவில் கொடிபரம், கோபுரம் ஆகியவற்றின் நிழல் வீட்டின் மீது படியக் கூடாது. இதனால் பல்வேறு நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்