படுக்கை அறையில் எலுமிச்சை! அற்புதங்கள் இதோ

Report Print Fathima Fathima in வீடு - தோட்டம்
468Shares
468Shares
ibctamil.com

ஒரு துண்டு எலுமிச்சை பழத்தினை படுக்கை அறையில் வைப்பதால், நடக்கும் அற்புதத்தை பார்ப்போம்

படுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • நாம் தூங்கும் போது எலுமிச்சையின் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • இதனால் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • அதுமட்டுமன்றி புத்துணர்ச்சியுடன் காலைப் பொழுதை தொடங்கலாம்.
  • எலுமிச்சை நோய்த்தொற்றுகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே இதை படுக்கை அறையில் வைப்பதால், அறையில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்கிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சையை வெட்டி வைக்க வேண்டும். ஏனெனில் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
  • எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்