ராம்குமார் புகைப்படம் வெளியானது எப்படி? சரமாரியான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமார் புகைப்படம் வெளியானது எப்படி? சரமாரியான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம்

ராம்குமார் வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர்களிடம் சென்னை உயர்நீதிமன்ற நீபதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

விசாரணையின் போது, சுவாதியை கொலை செய்தது ராம்குமார் தான் என கண்டுபிடித்தது முதல் கைதாகும் வரை அனைத்து விவரங்களும் எப்படி வெளியானது?

ராம்குமார் கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்த படம் முதல் அனைத்து படங்களும் வெளியானது எப்படி ? விவரங்கள் வெளிவந்து கொண்டே இருந்தால், உண்மையான விசாரணை எப்படி நடைபெறும்?இனி வரும் காலங்களில் இது போல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments