அந்தமானில் மாயமான விமானம் கடலில் விழுந்ததா? மிதக்கும் பொருட்களால் பரபரப்பு

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் இருந்து நேற்று அந்தமானுக்கு 29-பேருடன் சென்ற விமானம் மாயமானதையடுத்து தேடுதல் பணி தீவிரமாக நடந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலிருந்து கிழக்கே 150 கி.மீ தொலைவில் சந்தேகப்பொருள் ஒன்று மிதப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதனால் அப்பகுதிக்கு கப்பல்கள் அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments