அழிவின் விளிம்பில் ‘தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்’

Report Print Kalam Kalam in இந்தியா
415Shares
415Shares
lankasrimarket.com

சென்னை என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், கூவம் ஆறும் தான்.

கூவம் என்றாலே சாக்கடை, அழுக்கின் அடையாளம் என்ற தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உங்களுக்கு தெரியுமா, ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும், படகுப் போட்டிகளும் நடைபெற்றது என்று.

‘தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என லண்டன் தேம்ஸ் நதிக்கு இணையாக இதே கூவத்தை ஆராதித்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments