மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பிரகாஷ் ராஜ் கண்டனம்!

Report Print Arbin Arbin in இந்தியா
900Shares

பெங்களூரு நகரிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடந்த காவிரிப் பிரச்சினை தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மனிதாபிமானவற்றைவ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டித்துள்ளார்.

கர்நாடக மக்களின் கோபம் தனக்குப் புரிவதாகவும், அதை அவர்கள் காட்டிய விதம் தவறு என்றும், மனிதர்களாக நடக்க முயற்சிப்போம் என்றும் பிரகாஷ் ராஜ் தனது செய்தியில் கூறியுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான பிரகாஷ் ராஜ் தமிழிலும் மிகப் பிரபலமானவர். கன்னடத்தை விட தமிழில்தான் அவர் மிகச் சிறந்த நடிகராக திகழ்கிறார்.

தமிழ் மக்களின் அபரிமிதமான அன்பையும் பெற்றவர் பிரகாஷ் ராஜ். பெங்களூர் வன்முறையை எல்லோரையும் போல பிரகாஷ் ராஜையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், கர்நாடகம், தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் கடும் வேதனை அளிக்கிறது. நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது என்பது உண்மைதான், அதை எதிர்த்து நிச்சயம் போராட வேண்டும்.

ஆனால் இப்படிப்பட்ட வன்முறை மூலம் நியாயம் கேட்கக் கூடாது. இதுதான் நாம் நமது குழந்தைகளுக்கு காட்டும் நல் வழியா?

பேருந்துகளைக் கொளுத்துவது, சொத்துக்களை அழிப்பது போன்ற மனிதாபிமானமற்ற வன்முறை தவறு. குழந்தைகள் எல்லாம் பயந்து போயிருப்பது வேதனையைத் தருகிறது.

முதலில் நாம் மனிதர்களாக இருக்க முயற்சிப்போம். பேருந்துகளை கொளுத்துவதும், அடுத்தவரைத் தாக்குவதும் சரியான போராட்ட முறை அல்ல.

உங்களது கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தவறு. யார் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் அதைக் கைவிட்டு விட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் தமிழிலும் பேசாமல் தனது தாய் மொழியான கன்னடத்திலும் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இதன் மூலம் இரு மாநிலத்தவருக்கும் தான் பொதுவானவன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

  • September 14, 2016
  • 10:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்


  • September 13, 2016
  • 11:26 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

காவிரி விவகாரம்: உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜயகாந்த் வீடியோ

  • September 13, 2016
  • 11:25 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகம், தமிழ்நாட்டின் சண்டைக்கு மத்திய அரசு தான் காரணம் - தொல். திருமாவளவன்

  • September 13, 2016
  • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!

  • September 13, 2016
  • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அடக்குமுறை கன்னடர்களை அன்பால் நெகிழ வைத்த தமிழர்கள்: இது தான்டா தமிழன்!

  • September 13, 2016
  • 10:56 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னடத்தில் பேச சொல்லி தமிழக முதியவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

  • September 13, 2016
  • 10:54 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் இலவசமாக பயணிக்க சிறப்பு சலுகை

  • September 13, 2016
  • 10:49 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா?

  • September 13, 2016
  • 10:45 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னட மக்கள் மற்றும் நடிகர்களை தாக்குவோம்: வீரலட்சுமி எச்சரிக்கை!

  • September 13, 2016
  • 10:44 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு சலுகை

  • September 13, 2016
  • 10:43 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

இந்த நேரத்தில் இது தேவைதானா!

  • September 13, 2016
  • 10:42 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள்-மத்திய அரசிற்கு குவியும் கோரிக்கை

  • September 12, 2016
  • 08:11 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

16 இடங்களில் பதற்றம்: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு!

  • September 12, 2016
  • 08:09 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

வன்முறை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவும்: ராஜ்நாத் சிங்

  • September 12, 2016
  • 07:47 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

ஈரோடு அருகே கர்நாடக லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!

  • September 12, 2016
  • 06:05 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பிரகாஷ் ராஜ் கண்டனம்!

  • September 12, 2016
  • 05:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

  • September 12, 2016
  • 04:48 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

  • September 12, 2016
  • 04:45 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

  • September 12, 2016
  • 04:44 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை

  • September 12, 2016
  • 03:55 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

  • September 12, 2016
  • 03:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழக - கர்நாடகவில் வன்முறைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் - கருணாநிதி

  • September 12, 2016
  • 03:41 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு அனைத்து பஸ்களும் ரத்து

  • September 12, 2016
  • 03:40 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை - கருணாநிதி

  • September 12, 2016
  • 03:39 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • September 12, 2016
  • 03:32 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சித்தராமய்யாவிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு

  • September 12, 2016
  • 03:31 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் எரிப்பு: வன்முறை வெறியாட்டத்தில் பெங்களூரு!

  • September 12, 2016
  • 03:30 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்

  • September 12, 2016
  • 03:16 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அந்த நாடு அறிவுறுத்தல்

Load More

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments